நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சி அறிவுசார் நுாலக மையத்தில் பயின்று குரூப் 4 தேர்வில் அர்ச்சனா, பிரியதர்ஷினி, மைதீன் அப்துல் காதர், முகமது ரகுமான், முகேஷ் கண்ணா,
அப்துல் அஜீஸ், தமிழரசன், இளவரசு ஆகியோர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தனர். அவர்களை நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷனர் கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் இளஞ்செழியன், பொறியாளர் முத்துக்குமார், நுாலகர் சுதாகர் பாராட்டி கவுரவித்தனர்.

