தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : பிப் 06, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: புதுடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மதுரை தியாகராஜர் கல்லுாரி மாணவர் கீதைப்பிரியன், சென்னை குடியரசு தின அணிவகுப்பில் மாணவர் பிரகதீஷ் பங்கேற்றனர். அவர்களை கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா பாராட்டினார்.

மதுரை காமராஜ் பல்கலை சார்பில் அணிவகுப்பில் தலைவராக பங்கேற்ற பேராசிரியர் முருகன் கவுரவிக்கப்பட்டார்.

பேராசிரியர்கள் சரவணஜோதி, கோவிந்தராஜ், அன்பரசி, செல்வகுமார் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us