தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவியருக்கு பாராட்டு

மாணவியருக்கு பாராட்டு

மாணவியருக்கு பாராட்டு


ADDED : பிப் 02, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர் : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மாநில டேக்வாண்டோ போட்டிகளில் மதுரை திருநகர் புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி 2ம் பரிசு, பிளஸ் 1 மாணவி சுமி, 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா 3ம் பரிசு வென்றனர்.

அவர்களை பள்ளி நிர்வாகி ஜோஸ்பின் நிர்மலா, தலைமை ஆசிரியர் பவுலினா, கல்வி குழுத் தலைவர் மதலேன்மேரி, உடற்கல்வி ஆசிரியர் ஜாஸ்மின், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us