ADDED : ஜூலை 09, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தில் கடந்த ஜூனில் பயணம் செய்தவர்கள் பலர் 'டிஜிட்டல் பணபரிவர்த்தனை' மூலம் எளிதாக பயணச் சீட்டு பெற்றுள்ளனர்.
இவ்வகையில் பயணிகளுக்கு அதிகளவில் டிக்கெட் வழங்கிய நடத்துனர்களை அதிகாரிகள் பாராட்டினர். மதுரை தலைமை அலுவலகத்தில் மணிகண்டன், முருகன், தங்கப்பாண்டி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

