தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏப்ரல் 10 :மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

ஏப்ரல் 10 :மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

ஏப்ரல் 10 :மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 09, 2026 06:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 06:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* பங்குனி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு வெள்ளிக் கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி.

* தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 10:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பாதுகா பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி

* ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, 8ம் வகுப்பு மாணவர்கள் பிரிவு உபச்சார விழா: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, தலைமை: சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: மைக்கேல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சி.இ.ஓ., பிரிட்ஜெட் நிர்மலா, அரவிந்த் கண் மருத்துவமனை அருண்குமார், மாலை 5:30 மணி.

* பொறியியல், தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து சர்வதேச கருத்தரங்கம்: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: நிர்வாக இயக்குநர்கள் சரவணன், வரதராஜன், தொடங்கி வைப்பவர்: சேர்மன் மலேசியா பாண்டியன், சிறப்பு விருந்தினர்: எத்தியோப்பியா பஹிர் தார் பல்கலை பேராசிரியர் முலுகென் டெம்ஸ்ஜென் டிகபு, காலை 11:00 மணி.

பொது

* சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருளுரை: யாதவர் கல்லுாரி முன்னாள் இணை பேராசிரியர் கோபால், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.

கண்காட்சி

* சித்திரை விற்பனை - பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us