தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்


ADDED : பிப் 05, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பேவர் பிளாக் தளம் அமைப்பு, கழிப்பறை பகுதிகளில் மராமத்து பணிகள் துவங்கியுள்ளதால் இன்று முதல் (பிப்., 5) ஐந்து நாட்கள் இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் பஸ்கள் நிறுத்தும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us