தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கட்டடக்கலை கண்காட்சி மதுரையில் இன்று நிறைவு

கட்டடக்கலை கண்காட்சி மதுரையில் இன்று நிறைவு

கட்டடக்கலை கண்காட்சி மதுரையில் இன்று நிறைவு


ADDED : ஜூன் 22, 2025 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்க்கிடெக்சர் சொசைட்டி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஆர்க்மேட் 2025 எனும் கட்டடக்கலை கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.

கட்டடத்தின் உள், வெளி அலங்காரங்களுக்கு தேவையான பொருட்கள், பல்வேறு கட்டுமான பொருட்கள், டைல்ஸ்கள், மின் விளக்குகள், கண்ணாடி பொருட்கள் என செங்கல் முதல் கிரானைட் வரை, பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. தள்ளுபடி, சிறப்பு ஆபர்கள் உண்டு. கண்காட்சியில் உணவுக்கூடமும் உள்ளது. ஏற்பாடுகளை ஆர்க்மேட் தலைவர் ஷியாம், பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி அழைப்பாளர் தீபக், பசல் ஹூசைன் செய்திருந்தனர். கண்காட்சி காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us