sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'நீங்கள் நலமா' பயணிகளே

/

'நீங்கள் நலமா' பயணிகளே

'நீங்கள் நலமா' பயணிகளே

'நீங்கள் நலமா' பயணிகளே


ADDED : மார் 08, 2024 01:06 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு கோபுர வெளிப் பகுதியில் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் 'நீங்கள் நலமா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளிடம் காணொளி காட்சியில் சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி கலந்துரையாடினார். மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் ஏதேனும் நிறை குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

உதவி சுற்றுலா அலுவலர்கள் முனியப்பன், சதீஷ் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us