ADDED : ஆக 18, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில் கண், பொது மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி, பிரேமா, வட்டாரத் தலைவர் பாஸ்கர், பரிசுத்தராஜன் தொடங்கி வைத்தனர். பார்வை குறைபாடுகள், கண்புரை பரிசோதனை, கண்ணீர் அழுத்தம், வயிறு, குடல் சம்பந்தமான பிரச்சனைகள், கல்லீரல், கணையம் வீக்கம், சிறுநீரக கற்கள், தொற்றுகள் உட்பட ஏராளமா ன நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் குமரேசன், கண்ணன் கலந்து கொண் டனர்.