தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது

வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது

வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது


ADDED : ஜூன் 03, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி 31. கறிக்கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு போதையில் அப்பகுதி மின்வாரிய அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த டூ வீலர், சரக்கு வாகனத்தில் தீ வைத்துள்ளார்.

வாகன உரிமையாளர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். மணியை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us