தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'போக்சோ'வில் கைது

'போக்சோ'வில் கைது

'போக்சோ'வில் கைது


ADDED : மார் 21, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் கூழையாபுரம் கூலித்தொழிலாளி அஜித்குமார் 34, திருமணம் ஆகவில்லை.

இவர் திருமங்கலம் நகர் போலீஸ் எல்லைப் பகுதியை சேர்ந்த எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை 'போக்சோ'வில் திருமங்கலம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us