தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மே 23க்கு பின் சித்திரைப் பொருட்காட்சி

 மே 23க்கு பின் சித்திரைப் பொருட்காட்சி

 மே 23க்கு பின் சித்திரைப் பொருட்காட்சி


ADDED : ஏப் 27, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 06:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் ஏப்., மேயில் அரசு சித்திரைப் பொருட்காட்சி 45 நாட்களுக்கு நடக்கும். இந்தாண்டு சட்டசபை தேர்தல் காரணமாக நன்னடத்தை விதிகள் மார்ச் 14 முதல் அமலில் உள்ளன. மே 4 ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இந்தாண்டு பொருட்காட்சியை மே 23 க்கு பின்னர் நடத்திக் கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4 ல் முடிந்தாலும் அதன்பின் கடைகள் ஒதுக்கீடு, கட்டுமானம் என பணிகளை துவக்கினாலே 15 நாட்களாவது ஆகும். எனவே மே 23 க்கு பின் ஒருமாதம் வரை நடத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us