நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட், நீரேத்தான், தாதம்பட்டி பகுதியில் தேர்தல் கமிஷன் சார்பில் வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தேனி லோக்சபா தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன், ஆர்.ஐ., ராமர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

