தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை


ADDED : பிப் 06, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், அபிேஷகத்தை ஐயப்பன் குருக்கள், வெங்கடேஸ்வரன் செய்தனர்.

ஏற்பாடுகளை திலகா குசலவன், சோமசுந்தரம், அனிதா லட்சுமணன், வெங்கேடசன், மூர்த்தி உள்ளிட்டோர் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us