/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்டு பிள்ளையார் கோயிலில் அஷ்டமி பூஜை
/
காட்டு பிள்ளையார் கோயிலில் அஷ்டமி பூஜை
ADDED : அக் 25, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அர்ச்சகர் கோபி, நடராஜன் தலைமையில் பூஜைகள், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.