ADDED : ஏப் 06, 2025 06:29 AM
அ நிறம் | அளவு
மதுரை : வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில்சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், அபிேஷகம், ஐயப்பன் குருக்கள், வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது.
ஏற்பாடுகளை திலகா குசலவன், சோமசுந்தரம், அனிதா லட்சுமணன், வெங்கடேசன், மூர்த்தி செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
