தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாற்று திறனாளிகளுக்கு மதிப்பீட்டு முகாம்

 மாற்று திறனாளிகளுக்கு மதிப்பீட்டு முகாம்

 மாற்று திறனாளிகளுக்கு மதிப்பீட்டு முகாம்


ADDED : டிச 07, 2025 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2025 08:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயது வரை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (டிச.8) திருமோகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் துவங்கும் இந்த முகாமில் பயன்பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ -3, வங்கி கணக்கு புத்தக நகல்-2, ஆகியவற்றுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us