ADDED : அக் 19, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சியில் மதுரை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார். தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா, செயல் அலுவலர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் சூரியகுமார் ஆகியோரிடம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
வெள்ள தடுப்பு உபகரணங்களை பார்வையிட்டார். மழைக்கால பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.