ADDED : மார் 20, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆலவாய் லயன்ஸ் சங்கக் கூட்டம் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜயன்பாலாஜி வரவேற்றார்.
முன்னாள் தலைவர்கள் கணேஷ், ராஜசேகரன், பத்மகணேசன் திட்டங்களை விளக்கினர்.
கேபினட் செயலாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் தலைவர் அய்யாக்கனி நன்றி கூறினார்.
