ADDED : மார் 13, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான அத்லான் விளையாட்டுப் போட்டி நடந்தது.
கிரிக்கெட், ஐவர் கால்பந்து, கைப்பந்து போட்டிகளில் 248 மாணவர்கள் பங்கேற்றனர்.
கிரிக்கெட், கைப்பந்து போட்டிகளில் அமெரிக்கன் கல்லுாரியும், ஐவர் கால்பந்து போட்டியில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரியும் வெற்றி பெற்றன. மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குநர் சுப்ரமணியன் பரிசு வழங்கினார்.
