ADDED : ஆக 26, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: மேலுார் அருகே கீழவளவில் ஆக.
23 ல், பட்டியலினத்தைச் சார்ந்தவரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் வி.சி.க., வினர், தற்காலிக பஸ்ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, தேனி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட துவங்கினர். பாதுகாவலுக்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார், அவர்களிடம் சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம்’’ என எச்சரித்ததால் மறியலை கைவிட்டனர்.
