நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் நகராட்சி ஆட்டு வார சந்தை ரூ.
48.10 லட்சத்திற்கு ஏலம் போனது. பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் வெளியூர் பஸ்களிடம் கட்டணம் வசூலிக்க ரூ.7.40 லட்சத்திற்கும், சைக்கிள் ஸ்டாண்ட் ரூ. 7.14 லட்சத்திற்கும் ஏலம் போனது. ராஜாஜி தெரு கட்டண கழிப்பறை ரூ. 2.28 லட்சத்திற்கு ஏலம் போனது.