தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஏலம் நீட்டிப்பு

ஏலம் நீட்டிப்பு

ஏலம் நீட்டிப்பு


ADDED : செப் 24, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உச்சபட்டி தோப்பு துணைக்கோள் நகர கோட்டத்திற்கு உட்பட்ட உச்சபட்டி பகுதி 1, 2, 3, 4, 5, 6, 8, தோப்பூர் பகுதி 3,5 மற்றும் தோப்பூர் தன்னிறைவுத் திட்டப் பகுதிகளில் பொது உபயோக மனைகள், கடை மனைகள், பள்ளி மனைகள், வணிக மனைகளுக்கான (மொத்தம் 41 மனைகள்) மின்னணு ஒப்பந்தபுள்ளி மற்றும் மின்னணு ஏலத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு 2026 அக்.

9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விபரங்களை. https ://tnhb.tn.gov.in/ மற்றும் https://tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us