ADDED : பிப் 25, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்l: சோழவந்தான் ஆலங்கொட்டாரம் சசிகுமார் மகன் குரு சந்திரன் 20. ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று காலை செக்கானுாரணியில் பயணிகளை இறக்கிவிட்டு தனியாக திரும்பி வந்தார்.
மேலக்கால் கணவாய் பகுதியில் ஆட்டோ நிலைத்தடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்ததில் குரு சந்திரன் இறந்தார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.