தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தானியங்கி மழைமானிகள்

தானியங்கி மழைமானிகள்

தானியங்கி மழைமானிகள்


ADDED : பிப் 13, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தமிழகம் முழுவதும் காலநிலை, மழை அளவு ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்க 1400தானியங்கி மழைமானிகள், 100 தானியங்கி வானிலை நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தில்35 புதிய தானியங்கி மழைமானிகள், 3 தானியங்கி வானிலை மையங்கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us