தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாக்டருக்கு விருது

டாக்டருக்கு விருது

டாக்டருக்கு விருது


ADDED : நவ 27, 2024 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : அமெரிக்க கண்மருத்துவ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்திப்பில் 2130 ஆராய்ச்சி கட்டுரைகளில் 72 கட்டுரைகள் ஏற்கப்பட்டன

. அதில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர் உஷாகிம் சமர்ப்பித்த நிபுணத்துவமான சிகிச்சை, செயல்பாடுகள்' குறித்த ஆய்வறிக்கை முதல் இடம் பிடித்ததைத் தொடர்ந்து 'பெஸ்ட் பேப்பர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us