நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: போதைப் பொருள் ஒழிப்பு, போக்சோ மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலை பள்ளி சார்பாக நாகமநாயக்கன்பட்டியில் நடந்தது.
மாவட்ட நீதிபதி ஓய்வு, சடையாண்டி, தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கர்ணன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்தழகு செய்தார்.

