நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.,) சார்பில் ஆர்.டி.ஓ., சித்ரா உத்தரவின் பேரில், மேலுார் வட்டார பகுதி அலுவலக வாகன ஆய்வாளர் சரவணகுமார் திருச்சி நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இச்சாலையில் தடம் மாறி எதிர்புறம் வரும் வாகனங்களை நிறுத்தி, ஆலோசனை வழங்கி, துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

