ADDED : ஏப் 20, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வலைச்சேரிபட்டி சமூக ஆர்வலர் சரவணன். இவர் தேர்தல் தொடர்பான பதாகைகளை ஏந்தி பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடு, செக்கடி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேர்தலில் பணம், பொருட்கள் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும். பரிசுப் பொருட்களை கொடுக்காமல் வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வேண்டும். 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களிடையே பிரசாரம் செய்தார்.
