ADDED : பிப் 02, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காந்தி நினைவு தினத்தில் வட்ட சட்டப்பணி குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நீதிபதி ராம் கிஷோர் தலைமை வகித்தார்.நீதிபதி செல்லையா முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர்கள் முத்து மணி, செல்வகுமார், அழகர்சாமி, சீனிவாசன், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி பங்கேற்றனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி துாய்மை பணி யாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பொதுமக்கள் செல்லும் நீதிமன்றம், அரசு அலுவலக கழிப்பறைகள், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும் எனப் பேசினர்.

