ADDED : ஜன 13, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் 37வது சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து பொதுமக் களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கினர்.
பதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரா சிரியர் முத்துவேலாயுதம், எஸ்.ஐ., சந்தனகுமார் பங்கேற்றனர்.

