ADDED : செப் 18, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை, முதுகலை வணிகவியல் மன்றம் சார்பில் ‘ஓசோன் படலச் சிதைவை குறைப்பதில் நிலையான தொழில்முனைவோரின் பங்கு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜி.எம்.எஸ். பவுண்டேஷன், வாலி புட் நிறுவனங்களின் நிறுவனர் ராஜகுமாரி ஜீவகன் பேசினார். துறைத் தலைவர் சுரேஷ்பாபு, பேராசிரியர்கள் அற்புதராஜ், பாலசத்யா ஒருங்கிணைத்தனர்.
