ADDED : நவ 23, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆத்திகுளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் துவக்கி வைத்தார்.
மாநகராட்சி உதவி கமிஷனர் கோபு (வடக்கு), உதவிப் பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜவஹர்புரம், பாத்திமா பள்ளி பகுதியில் சென்று மீண்டும் ஆத்திகுளத்தை சென்றடைந்தது.

