தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 12, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு குடும்ப நலத்துறை சார்பில் மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். சுகாதார இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் உடனிருந்தார். அரசு மருத்துவமனையில் பேரணி நிறைவடைந்த நிலையில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் முன்னிலையில் டாக்டர்கள், நர்ஸ்கள் உறுதிமொழி எடுத்தனர். குடும்பநலத்துறை துணை இயக்குநர் டாக்டர் நடராஜன், மகப்பேறு டாக்டர்கள் ஜெயகிருஷ்ணா, வளர்மதி பங்கேற்றனர். மதுரை நர்சிங் கல்லுாரி, ப்ரீத்தி, அல்ட்ரா நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us