தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : நவ 24, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் உணவு பாதுகாப்புத் துறை, மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில், 'உணவு பாதுகாப்பு உடல் நலத்திற்கான பாதுகாப்பு' எனும் தலைப்பில் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

ஓட்டல்களில் அசைவ உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினமோட்டோவின் விளைவு, சேர்க்கப்படும் நிறமிகள், கலப்படங்கள், வடை, பஜ்ஜி சுட பயன்படுத்திய எண்ணெய் மறு உபயோகம், அரசின் அபராதம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரமோகன் விளக்கமளித்தார். பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார். பொருளாளர் அழகுபாண்டியன், நிர்வாகிகள் ராமநாதன், பாலு, கார்த்திகேயன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us