நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா சார்பில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு விளக்க வாகனம் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது.
தலையாரிகள் முருகன், சுதா, லட்சுமி கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

