sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு

/

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : மார் 16, 2024 07:43 AM

Google News

ADDED : மார் 16, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் மைக்குடி ஊராட்சி ஒன்றியநடுநிலை பள்ளியில் அலமா இன்டர்நேஷனல் அபாகஸ் பயிற்சி பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்களுக்கு அபாகஸ் பயன்படுத்தி எவ்வாறு கணக்கு செயல்பாடுகளை விரைவாக செய்ய முடியும் என்பது பற்றி செயல்முறை மூலம் விளக்கினர். ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். பயிற்சி பள்ளி முதல்வர் சரவணன், பயிற்றுனர் செல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us