ADDED : ஜன 28, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஏ.எஸ்.பி அஸ்வினி தலைமையில் நடந்தது.
இந்த ஊர்வலத்தில், ஹெல்மெட் அணிதல், சீட்டு பெல்ட் அணிதல், சாலை விதிகளை கடைப்பிடிப்பதும், நமது உயிர் பாதுகாப்பு என்பதை மக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மருதலட்சுமி, அன்னலட்சுமி மற்றும் எஸ்.ஐ கள், போலீசார் கலந்து கொண்டனர்.
