ADDED : ஏப் 09, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா சேடபட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் ஓட்டளிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் வடிவேலு தலைமையிலும் உதவி பொறியாளர் கணேசமுருகன் முன்னிலையிலும் நடந்தது.
சத்துணவு பணியாளர்கள், மகளிர் குழுவினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் அனைவரையும் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வைப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
