ADDED : ஆக 25, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மங்கையர்க்கரசி இன்ஜினியரிங் கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் சட்டசபை உறுப்பினர் டாக்டர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வு குறித்து பேசினார். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
