
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் குடியரசு தினத்தை முன்னிட்டு டால்பின் பேட்மிட்டன் கிளப் சார்பில் மாவட்ட இறகு பந்து போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இதில் மேலுார் ராக்கெட் ராக்கர்ஸ் கிளப் வேலு- ராஜா முதல் பரிசை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கிளப் நிர்வாகிகள் கேடயம் வழங்கி பாராட்டினர்.

