தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

 பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

 பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி


ADDED : பிப் 20, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பெட்கிராட் நிறுவனம், ஜி.எச்.சி.எல்., அமைப்பு சார்பில் பரவை, திருவேடகத்தில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த 26 நாட்களுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து வகையான கேக், பன், குக்கீஸ் தயாரிப்பு செய்முறை விளக்கம் அளிக்கப்படும். தொழில் துவங்குவதற்கான எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் சான்றிதழ் இலவசமாக பெற்றுத்தரப்படும். மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு: 93452 77667.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us