தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/'ட்ரோன்கள்' பறக்க தடை

'ட்ரோன்கள்' பறக்க தடை

'ட்ரோன்கள்' பறக்க தடை


ADDED : ஜன 20, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிரதமர் மோடி நாளை(ஜன.,21) மதுரை வருகிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் நகர் எல்லைக்குள் 'ட்ரோன்கள்', ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us