தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்குவாரிக்கு தடை: மக்கள் தீர்மானம்

கல்குவாரிக்கு தடை: மக்கள் தீர்மானம்

கல்குவாரிக்கு தடை: மக்கள் தீர்மானம்


ADDED : மார் 30, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாவினிபட்டியில் கலெக்டர் சங்கீதா தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

வலைசேரி பட்டி, அய்வத்தாம் பட்டியில் மேற்பார்வையாளர்கள் திருப்பதி மற்றும் காளை தலைமை வகித்தனர்.

வலைச்சேரி பட்டியில் அரசு திட்ட கட்டுமான பணிகள் துவங்கும் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது மற்றும் சமத்துவ மீன்பிடித் திருவிழாவை அரசு அதிகாரிகள் நடத்த வேண்டுமே தவிர தனி நபர்கள் நடத்தக்கூடாது.

அய்வத்தாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us