ADDED : ஜன 08, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
மதுரை: 'மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் திருவள்ளுவர் தினமான ஜன.16ம்தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டடோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
