ADDED : மார் 24, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
மதுரை: மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்க தடை செய்யப்படுகிறது. அந்நாளில் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து வித இறைச்சி விற்கவோ, கடைகளை திறக்கவோ கூடாது.
மீறினால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
