UPDATED : ஆக 12, 2026 10:43 PM
ADDED : ஆக 11, 2026 07:31 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மாட்டுத்தாவணி, சம்பக்குளம், புதுார் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவை கலந்த சிலைகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
போலீஸ், மாசுகட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி இணைந்து அப்பகுதியில் ஆய்வு செய்தன. அதில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 8 உரிமம் பெற்ற, பதிவு பெறாத சிலை செய்யும் மனைகளுக்கு தடை விதித்து மாநகராட்சி 'சீல்' வைத்தது.
