ADDED : பிப் 13, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் நேற்று காலை தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது.
ரயில்வே போலீசார் விசாரணையில் அழகர்கோவில் அருகே பொய்கைகரைபட்டி தனசேகர் மகன் ராஜிவ் 30, தனியார் வங்கி ஊழியர் எனத்தெரிந்தது. இவருக்கு மனைவி, 4 வயது மகன் உள்ளனர். குடும்ப தகராறில் தற்கொலை செய்தது தெரிந்தது.

