sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 உண்டியல் காணிக்கை ரூ.1.52 கோடி

/

 உண்டியல் காணிக்கை ரூ.1.52 கோடி

 உண்டியல் காணிக்கை ரூ.1.52 கோடி

 உண்டியல் காணிக்கை ரூ.1.52 கோடி


ADDED : ஜன 23, 2026 06:17 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை ஜன.23 -: மதுரை மீனாட்சியம்மன் கோயில், 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்களின் காணிக்கை

, இணை கமிஷனர் சுரேஷ், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் பிரதிபா தலைமையில் எண்ணப்பட்டன.ரொக்கம் ரூ.ஒரு கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 254, பலவகை மாற்று பொன் இனங்கள் 215 கிராம், வெள்ளி 522 கிராம், 521 அயல் நாட்டு ரூபாய் கிடைத்தன.






      Dinamalar
      Follow us