/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 20, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெண் வழக்கறிஞர்கள் (டபிள்யூ.ஏ.ஏ.,) சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தலைவர் தனலட்சுமி, துணைத் தலைவர் மரியா வினோலா, பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி, இணைச் செயலாளர்கள் ஆயிஷா பேகம், ஜைனாப் பீவி, பொருளாளர் பாமெலின், நுாலகர் சகிலா, கன்வீனர் சுதாராணி, செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தி, மாலதி, மணிமேகலை, முத்துமாரி, முத்துமீனா, நந்தினி பிரியதர்ஷினி, பிரியங்கா ஜோதி, தேன்மொழி, விவேகா தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் அலுவலராக வழக்கறிஞர் லட்சுமி சங்கர் செயல்பட்டார்.